எங்களை பற்றி

தெர்மல் வாட்ச் என்பது நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் குடிமக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக 1985 முதல் பணியாற்றி வருகிற ஒரு குடிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவிக் நடவடிக்கை குழு என்னும், இலாப நோக்கில்லாத, அரசியல் அல்லாத, தொழில்முறை நிறுவனத்தின் ஒரு முயற்சியாகும். வெளிப்படையானத்தன்மை,  பொறுப்பாக்குதல் மற்றும் பங்கேற்பு சார்ந்து முடிவெடுத்தல் உள்ளிட்ட நல்ல ஆட்சியை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறோம்.